காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.