தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக டிஜிபி-யுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.