உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர் கூறியுள்ளார். 2,200 திரைப்படங்களை பழைய நிலைக்கு மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் அனுராக் தாக்கூர் பேசியுள்ளார்.