டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 20 காசு சரிந்து ரூ.78.13 ஆக குறைந்தது. நிதிச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.