“நான் கிரிக்கெட் விளையாட காரணமே அப்பா தான்” என தெரிவித்துள்ளார் இளம் வீரர் குமார் கார்த்திகேயா சிங். இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் களத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இருந்தாலும் இந்த சீசன் மும்பைக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது அந்த அணி. இந்நிலையில், காயம்பட்ட வீரருக்கு மாற்றாக அண்மையில் அணியில் இணைந்தவர் தான் 24 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா சிங். இதுவரை நடப்பு சீசனில் மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர். அதன் மூலம் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இத்தகைய சூழலில் தனது கதையை பகிர்ந்துள்ளார் அவர். “நான் சிறுவனாக இருக்கும் போது ஒருநாள் என் அப்பா ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்ப்பதை கவனித்தேன். அவர் அதிகம் முன் கோபம் கொள்வார். ஆனால் அவர் கிரிக்கெட் பார்ப்பதை பார்த்து நானும் கிரிக்கெட் விளையாட வேண்டுமென முடிவு செய்தேன். அப்பாவின் சந்தோஷத்திற்காக எடுத்த முடிவு அது. எனக்கு அதுவரையில் கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாது.

முறையான பயிற்சிக்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இணைந்தேன். அங்கிருந்து பயிற்சிக்காக டெல்லிக்கு வந்தேன். பின்னர் மத்திய பிரதேசம் சென்றேன். இப்போது அந்த மாநில அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். நான் ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் செய்தியை அப்பாவிடம் சொன்னேன். அதை கேட்டு அவர் சந்தோஷம் கொண்டார். இருந்தாலும் அதை அவர் வெளிக்காட்டவில்லை. அப்படியே மும்பை அணியில் நெட் பவுலராக இணைந்தேன்.

மும்பை அணியில் உள்ள சீனியர் வீரர்கள், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர்கள் என அனைவரும் தயக்கம் இல்லாமல் பந்துவீசுமாறு தெரிவித்தார்கள். அதை இப்போது செய்து வருகிறேன். நான் மும்பை அணிக்காக விளையாடிய முதல் போட்டியை அப்பா வேலை செய்து வரும் போலீஸ் பட்டாலியனில் உள்ள அனைவரும் பெரிய புரொஜக்டர் மூலம் பார்த்து ரசித்துள்ளனர். நான் விக்கெட் வீழ்த்திய போது கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை இப்போதுதான் நான் பார்த்தேன். அப்பாவை சந்தோஷப்படுத்தியதில் எனக்கு சந்தோஷம்” என தெரிவித்துள்ளார்.

மும்பை அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடுகிறது.

77 COMMENTS

  1. Heklo there, just became aware of your blog through Google,and found that it is truly informative. I am going towatch out for brussels. I will appreciate if you continue this in future.Lots of people will be benefited from your writing.Cheers!

  2. When I originally commented I clicked the « Notify me when new comments are added » checkbox and now each time a comment is added I get four e-mails with the same comment. Is there any way you can remove people from that service? Cheers!

  3. Hey there! This post could not be written any better! Reading this post reminds me of my good old room mate! He always kept chatting about this. I will forward this post to him. Pretty sure he will have a good read. Many thanks for sharing!

  4. I do agree with all the ideas you have presented in your post. They are really convincing and will certainly work. Still, the posts are too short for novices. Could you please extend them a bit from next time? Thanks for the post.

  5. Get a job vigrxpluspromo.com In Montana, where gun-friendly former Gov. Brian Schweitzer has decided not to run, Democrats are now wondering who will jump in the race, and quietly calling for some pro-gun Democrats to show themselves.

  6. An fascinating discussion is value comment. I feel that you need to write more on this topic, it won’t be a taboo subject however usually individuals are not enough to speak on such topics. To the next. Cheers

  7. ตอนต้นผมว่าเว็บไหนก็แบบเดียวกัน เนื่องจากว่าเข้าไปก็พบเกมเดิมๆแต่เอาเข้าจริงๆมันแตกต่างนะครับ ยิ่งเว็บไซต์ไหนที่เวลาฝากถอนต้องผ่านพนักงานอันนี้ผมเกลียดสุดเลย เสียเวล่ำเวลา ส่วนตัวผมว่า UFABET ดีสุดเลยค่ะนะครับ เค้าใช้ระบบอัตโนมัติ

  8. You could definitely see your skills within the work you write. The arena hopes for more passionate writers like you who aren’t afraid to mention how they believe. All the time follow your heart.

  9. Usually I do not learn post on blogs, however I wish to say that this write-up very forced me to check out anddo so! Your writing taste has been surprised me.Thanks, quite nice article.

  10. wonderful points altogether, you just gained a brand new reader. What would you suggest in regards to your post that you made a few days ago? Any positive?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here