திருமலைசமுத்திரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடந்து வருகிறது. 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டிலும் 650 காளைகள், 300 வீரர்க்கள் பங்கேற்றனர்.