தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021.

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் : 

நிறுவனம்தென்னிந்திய வங்கி
வேலையின் பெயர்Probationary Officers in Scale I Cadre
பணியிடங்கள்01
தேர்ந்தெடுக்கும் முறைஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 வயது31.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆராம்ப தேதி01.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி09.09.2021
கல்வி தகுதிகுறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப முறைOnline
விண்ணப்ப கட்டணம்800/-
சம்பள விவரம்Scale I (IBA package) ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ வலைத்தளம் https://recruit.southindianbank.com/RDC/என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1s_-qLJDvb5geXhsYZNT4MdCaGTgX-sZG/view என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.