சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடைம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.08.2021
கோவிட்19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடைம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை

காலிப்பணியிடங்கள் விவரம் :
பணி | காலியிடங்கள் | சம்பளம் விவரம் |
ரேடியோகிராபர் (Radiographer) | 2 | ரூ.12,000 சம்பளம் |
டயாலிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) | 5 | ரூ.12,000 சம்பளம் |
இசிஜி டெக்னீசியன்(ECG Technician) | 2 | ரூ.12,000 சம்பளம் |
சிடி ஸ்கேன் டெக்னீசியன் (CT Scan Technician) | 2 | ரூ.12,000 சம்பளம் |
அனிஸ்தீஸ்யா டெக்னீசியன் (Anaesthesia Technician) | 5 | ரூ.12,000 சம்பளம் |
லேப் டெக்னீசியன் (Lab Technician) | 5 | ரூ.12,000 சம்பளம் |
இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பபட உள்ளன. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணி வரன்முறை மற்றும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்து கொள்ளப்படுகின்றது.
தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குனர் மற்றும் பேராசிரியர் ,
அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
எழும்பூர், சென்னை 8 .
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.08.2021
அதிகாரபூர்வ அறிவிப்பு விவரம்