சென்னை பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 23.08.2021 கடைசி தேதி. விருப்பம் உள்ளவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி கீழ் கொடுக்கப்பட்டுள்ளது

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்/துறைBharathiyar University
பணியின் பெயர்Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender
காலிப்பணியிடங்கள்15
தேர்வு செய்யப்படும் முறைநேர்க்காணல் (Interview )
வயது18-35
விண்ணப்பிக்கும் முறைஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline )
விண்ணப்பிக்க கடைசி தேதி23.08.2021
கல்வி தகுதி12ம் வகுப்பு தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s degree/ M.Sc/ Ph.D என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம்
மின்னஞ்சல் முகவரிrct.iqac@buc.edu.in
 முகவரி Director, Internal Quality Assurance Cell, Bharathiar University, Coimbatore-641046
 விண்ணப்ப கட்டணம்No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.b-u.ac.in/Home/UniRecruitments

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://cdn.b-u.ac.in/recruitment/2021/iqac_nt_notification.pdf