மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.