நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு உதகை மகளிர் கோர்ட் ஒத்திவைத்தது. தீபு ஆஜராகாத நிலையில் சயான், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி, சதீசன், உதயகுமார், சந்தோஷ் சாமி,  ஜித்தின் ஜாய் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.