தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் தெய்வத்திரு. ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள பெரம்பூர், வியாசர்பாடி, பூந்தமல்லி சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது.

சென்னீர்குப்பம்
வியாசர்பாடி
பெரம்பூர்
பெரம்பூர்
வியாசர்பாடி
பெரம்பூர்