எண்ணூர் : எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசாவை வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏறியுள்ளனர்.