டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர்கள் ரவி குமார் தாஹியா, தீபக் பூனியா இருவரும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ரவி குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும், தீபக் பூனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

57 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீரர் ஜார்ஜி வெலன்டினோவை எதிர்கொண்டார் இந்திய வீரர் ரவி குமார் தாஹியா. இந்தப் போட்டியில் வெலன்டினோவை 4-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு ரவி குமார் தகுதி பெற்றார்.

மல்யுத்தத்தில் கிடுக்கிப்பிடிகளைப் போடுவதிலும், எதிராளிப் பிடிகள் மூலம் லாக் செய்தால், அதிலிருந்து விடுபடுவது குறித்த தொழில்நுட்ப ரீதியாக நன்கு அறிந்தவர் ரவி குமார் தாஹியா. இதனால்தான் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீரரை எளிமையாக வீழ்த்த முடிந்தது.

ஆட்டம் முடிய ஒருநிமிடம் 10 வினாடிகள் இருந்தபோதே ஆட்டத்தை நிறுத்துவதாக நடுவர் அறிவித்தார். ரவி குமார் தாஹியா அதிகமான புள்ளிகள் முன்னிலையில் இருப்பதால், பல்கேரிய வீரர் பதிலடி கொடுக்க வாய்ப்பில்லை எனக் கூறி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நுர்இஸ்லாம் சனாயேவுடன் மோதல் நிகழ்த்துகிறார் ரவி குமார் தாஹியா.

86 கிலோ எடைப் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் சீன வீரர் ஜூசென் லின்னுடன் களம் கண்டார் இந்திய வீரர் தீபக் பூனியா. முதல் பாதியில் இந்திய வீரர் தீபக் பூனியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் 2-வது சுற்றில் சீன வீரர் 3 புள்ளிகள் பெற்ற நிலையில், தீபக் பூனியா 5 புள்ளிகள் பெற்றார். இறுதியில் சீன வீரரை 3-6 என்ற கணக்கில் தீபக் பூனியா வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

அரையிறுதியில் 2018-ம் ஆண்டு உலக சாம்பியனும் அமெரிக்க வீரருமான டேவிட் மோரிஸ் டெய்லருடன் மோதுகிறார் தீபக் பூனியா.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் கெரிகேமி அகிமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தீபக் பூனியா தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 COMMENTS

  1. I really wanted to develop a note so as to say thanks to you for those fantastic points you are sharing on this site. My long internet investigation has at the end been paid with wonderful details to talk about with my close friends. I ‘d suppose that most of us visitors are unquestionably fortunate to be in a very good website with very many brilliant professionals with great plans. I feel very blessed to have come across your web site and look forward to many more enjoyable minutes reading here. Thank you once more for everything.

  2. I’m commenting to make you know what a extraordinary discovery my wife’s girl had checking your web page. She realized lots of pieces, which include what it is like to have an awesome giving mindset to make other folks clearly thoroughly grasp specified tricky matters. You truly surpassed her expected results. Many thanks for offering those informative, dependable, informative and as well as cool guidance on your topic to Julie.

  3. Thank you so much for giving everyone an extraordinarily pleasant chance to discover important secrets from this site. It’s usually so superb and as well , stuffed with a great time for me personally and my office fellow workers to search your web site no less than three times a week to see the latest tips you have. Of course, I’m at all times motivated with the mind-blowing things you serve. Certain 3 facts in this post are particularly the most beneficial I have ever had.

  4. I simply had to appreciate you yet again. I’m not certain the things I could possibly have worked on without the actual smart ideas contributed by you directly on my industry. It seemed to be a very fearsome dilemma in my opinion, but taking note of a specialised approach you handled it took me to jump with gladness. Now i’m happier for your service and even sincerely hope you comprehend what an amazing job you are always getting into educating other individuals with the aid of your web site. Most probably you have never met any of us.

  5. I precisely desired to say thanks again. I am not sure the things that I could possibly have handled in the absence of these strategies contributed by you on that question. It was actually the scary dilemma for me personally, nevertheless viewing the specialized strategy you treated the issue forced me to cry for contentment. Extremely happy for this guidance as well as trust you know what an amazing job that you’re getting into instructing many people through your web page. Most likely you’ve never encountered any of us.

  6. I simply wanted to send a remark to be able to express gratitude to you for all of the magnificent ways you are placing at this site. My considerable internet look up has now been compensated with pleasant suggestions to exchange with my partners. I would point out that we site visitors are very much endowed to live in a perfect website with many marvellous professionals with very beneficial points. I feel somewhat lucky to have come across the site and look forward to plenty of more exciting moments reading here. Thanks a lot once more for a lot of things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here