சென்னீர்குப்பம் “ஜாலிபாய்ஸ்” நடத்திய ஒருநாள் எழுவர் கால்பந்தாட்ட போட்டியில்
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன
தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு விழாவினை சிறப்பித்தார் உடன் செயலாளர் S.சுரேந்திரன்
துணைத்தலைவர் T.R.மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு S.சீனிவாசன் திரு S.துரைராஜ் திரு செந்தில் அருள் திரு முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் உறுப்பினர்கள் சிலம்பு செல்வன் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்த வீரர்களுக்கு பரிசளித்தார்

ImageImage