தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக 5வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3வது அலகில் மட்டும் 210 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.