பா.இரஞ்சித் தயாரித்து வரும் புதிய படத்தில் தினேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அதற்கு முன்பாக சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ‘அட்டக்கத்தி’ வெற்றிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

‘அட்டக்கத்தி’ படத்துக்குப் பிறகு பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘குண்டு’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு தற்போது மீண்டும் பா.இரஞ்சித் – தினேஷ் கூட்டணி இணைந்துள்ளது.

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் தினேஷ் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

விரைவில் தினேஷுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

39 COMMENTS

  1. I will right away grab your rss feed as Ican’t to find your e-mail subscription hyperlink or newsletter service.Do you have any? Please let me recognise in order that I may just subscribe.Thanks.

  2. Greetings! Very useful advice in this particular article!It is the little changes that make the greatest changes.Thanks a lot for sharing!

  3. Heya i am for the first time here. I came across this board and Ifind It truly useful & it helped me out a lot.I hope to give something back and help others like you helped me.

  4. Howdy! This article couldnít be written much better! Looking at this post reminds me of my previous roommate! He constantly kept talking about this. I’ll forward this article to him. Pretty sure he’s going to have a good read. Thanks for sharing!

  5. Wow that was strange. I just wrote an really long comment but after I clicked submit my comment didn’t showup. Grrrr… well I’m not writing all that over again. Anyways, justwanted to say superb blog!

  6. A fascinating discussion is worth comment. I do think that you need to publish more about this subject matter, it may not bea taboo subject but typically folks don’t speak about these subjects.To the next! Kind regards!!

  7. Remarkable issues here. I am very satisfied to see your post. Thanks so much and I am having a look forward to contact you. Will you kindly drop me a e-mail?

  8. I blog often and I genuinely appreciate your information. Your article has truly peaked my interest. I am going to take a note of your blog and keep checking for new details about once a week. I opted in for your Feed as well.

  9. สาวกผี สาวกหงส์ สาวกสิงห์ สาวกเรือ สาวกไก่ สาวกหมาจิ้งจอก ไม่ว่าคุณจะเป็นสาวกไหนก็ตาม คาสิโนออนไลน์ ขอเป็นส่วนใดส่วนหนึ่งสำหรับการเปลี่ยนสิ่งที่คุณถูกใจเป็นรายได้ ด้วยการยกคาสิโนมาไว้ให้แด่คุณพนันบอลออนไลน์ได้ง่ายๆกันเลยขอรับ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here