சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.