சென்னை: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.