தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு எழிலன் நாகநாதன் அவர்கள் தலைமையில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது இவ்விழாவில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி மோர் மற்றும் பழரசங்கள் வழங்கப்பட்டன இவ்விழாவில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் 1000 மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இதில் துணைத்தலைவர் T.R. மாதேஸ்வரன் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் துணைச் செயலாளர் பச்சையப்பன்,திருவள்ளூர் மாவட்ட தலைவர் முருகவேல்,பகுதி செயலாளர் முனுசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் S.ஸ்ரீநிவாசன் S. துரைராஜ் M. ரவிக்குமார்,திரு. தினேஷ் பார்த்தசாரதி,திரு. ஹரி பாபு,திரு.M. அஜய்குமார் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.