மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையில் காலியாகி உள்ள 555 பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2021

  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை என்பது தமிழ்நாடு மாநில அரசின் துறைகளில் ஒன்றாகும். மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க இயலும்.

பல்வேறு முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. நல்ல பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு மாநிலம் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது.

இந்த துறையில் காலியாகி உள்ள 555 பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பின் விவரங்கள் :

பணிDispenser, Therapeutic Assistant
காலிப்பணியிடங்கள்555
காலிப்பணியிட விவரம் Dispenser 420 Therapeutic Assistant (Male) 53 Therapeutic Assistant (Female) 82
பணியிடம்தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைOffline
தேர்வு செய்யப்படும் முறைmerit list
வயது18-57 years
 விண்ணப்பிக்க கடைசி தேதி25.09.2021
கல்வி தகுதிDispenser – Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil NaduTherapeutic Assistant (Male)- Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil NaduTherapeutic Assistant (Female) – Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu
 சம்பள விவரம் Dispenser Per Day (Appr. Rs.19500/-) Therapeutic Assistant (Male) ரூ.375- Per Day (Appr. Rs.9750/-) Therapeutic Assistant (Female) ரூ.375- Per Day (Appr. Rs.9750/-)
 விண்ணப்ப கட்டணம் No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம் https://tnhealth.tn.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf

https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf