தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் திரு. சுரேந்திரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி நம் சங்க தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.