இன்று மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.