தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரின் திருஉருவ சிலைக்கு. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் துணைத் தலைவர் மாதேஸ்வரன் மற்றும் செயலாளர் சுரேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் செலுத்தினர்.