தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் Business Development Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து  வரும் 30.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ரூ.18,000/- சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தற்போது இதில் வெளியாகி உள்ள காலிபணியிடத்திற்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கரூர் வைஸ்யா வங்கி

நிறுவனம்/துறை :  Karur Vysya Bank

பணியின் பெயர் : Business Development Associate

காலிப்பணியிடங்கள்: Various

தேர்வு செய்யப்படும் முறை : நேர்க்காணல் (Interview )

வயது : குறைந்தபட்சம்- 21 அதிகபட்சம்- 28

விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.  www.KarurVysya bank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பதேதி : 23.08.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி :  30.09.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வி தகுதி :  Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Under Graduate Degree (10+2+3 or 10+2+5 or 10+2+3+2 or 10+2+4) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதார்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஆங்கிலத்தில் நல்ல திறனுடன் உள்ளூர் மொழியும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

அனுபவம் :  பணியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சம்பள விவரம் :  ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் :  No Fee

நேர்முகத் தேர்வு தேதி, இடம் போன்ற தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:   https://drive.google.com/file/d/1yNetQKOfAfAzxdS8oh3tPolRyLtcOArU/view