மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்  என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். வகுப்பில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளது என கூறினார். பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் எனவம் தெரிவித்தார்.