பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் இருக்கிறது என சஜித் பிரேமதாச கூறியுள்ளார். தவறான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை அராசை 3 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தோம். எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காததால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது என சஜித் பிரேமதாச கூறினார்.