Site icon Metro People

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையத்தில் 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து பெங்களூருவை சேர்ந்த மத்திய புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Exit mobile version