பென்குயின்கள் வாழும் தீவுகளுக்கு 10% வரி விதிப்பு: நகைச்சுவை மீம்ஸ்களாக வைரலாகும் ட்ரம்ப் உத்தரவு

அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி…

ஆம்னி பேருந்தில் நடக்கும் கதை ‘டென் ஹவர்ஸ்’

சிபிராஜ் நடித்துள்ள படம் ‘டென் ஹவர்ஸ்’. ஆக்ஷன் கலந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இதில் திலீபன், கஜராஜ், சரவண சுப்பையா, ‘ஆடுகளம்’…

இந்தி நடிகர் மனோஜ் குமார் மறைவு: பிரதமர் மோடி, திரை பிரபலங்கள் இரங்கல்

உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தேசப்பற்று மிக்க திரைப்படங்களில்…

ரஜினியின் ‘கூலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிகட்டப்…

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர் எப்படி? – “AK வர்றார் வழிவிடு” 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம்…

திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்” – வாசன் வலியுறுத்தல்

சென்னை: திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…

”முட்டை கேட்ட மாணவரை துடைப்பத்தால் அடித்தது அருவருப்பான செயல்”: முத்தரசன் கண்டனம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முட்டை கேட்ட மாணவர் தாக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

திருத்தணி காய்கறி சந்தை பெயர் விவகாரம் – தமிழக அரசுக்கு என்.ஆர். தனபாலன் கண்டனம்

சென்னை: திருத்தணி நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள தினசரி நாளங்காடி வணிக வளாகம் திறப்பு விழா அழைப்பிதழில் காமராஜர் பெயர் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்…

பிரதமர் மோடி இலங்கை சென்ற நிலையில் தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை

இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 11 பேரை நேற்று நிபந்தனையின்றி விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த மார்ச் 27-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…

வக்பு சட்ட திருத்த மசோதா அவசியம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் – நடிகர் சரத்குமார்

சென்னை: வக்பு சட்ட திருத்த மசோதா அவசியமானது, புதிதாக கட்சி தொடங்கியவர்கள் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்…