‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவுக் குரல்
மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எம்புரான்’ படம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதன் காட்சிகள் இந்துக்களை புண்படுத்துவது போன்று இருப்பதாக பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து படத்தின்…