நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஊரப்பாக்கம் மாணவி தற்கொலை

ஊரப்பபாக்கம்: ஏற்கெனவே மூன்று முறை நீட் தேர்வில் தோல்வியுற்றிருந்த நிலையில், 4-வது முறையாக நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

வாக்குறுதியளித்தபடி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்: அமித் ஷா

புதுடெல்லி: முன்னர் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதற்கான காலக்கெடு குறித்து அவர் தெரிவிக்கவில்லை. நேற்று…

ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: ரம்​ஜான், புனித வெள்ளி அன்று மதுக்​கடை களை மூட வேண்​டும் என்ற நெடுநாள் கோரிக்​கையை…

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலை – ஜெய்சங்கரின் கருத்துக்கு சசி தரூர் ஆதரவு

புதுடெல்லி: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அங்குள்ள சிறுபான்மையினரின் நிலைமை…

‘4 சுவர்களுக்கு உள்ளேயே 2 ஆண்டு அரசியலை விஜய் முடித்துவிட்டார்’ – கே.பி.முனுசாமி

ருஷ்ணகிரி: விஜய் மக்களை சந்திக்காமல் 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுக்கால அரசியலை முடித்துவிட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில்,…

திருவள்ளூர் | செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 55 பேர் மீட்பு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் மீட்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில்…

பொறியியல் பட்டதாரிகளுக்கு MTC-யில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பொறியில் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…

சுற்றுச்சூழலை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளது: திரவுபதி முர்மு

புதுடெல்லி: நாட்டின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், அதன் தீர்ப்புகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.…

கோவில்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் காலம்…