உடல் எடையை குறைக்க ‘ஸ்கின்னிடாக்’ ஆலோசனை ஆபத்தானது: மருத்துவம் நிபுணர்கள் எச்சரிக்கை
புதுடெல்லி: உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடல் எடை…