அஜித் ரசிகர்களுக்கு அமைச்சர் அளித்த ‘ஸ்பான்சர்’! – தவெகவை சமாளிக்க ‘தாராள’ ஏற்பாடா?
புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய், ஆளும் திமுக-வை அதிரடியாக அட்டாக் செய்துவரும் நிலையில், தூத்துக்குடியில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் ரசிகர் மன்றக்…