மாணவர்கள் போராட்டங்களுக்கு தடை போட மறுத்த ஹார்வர்டு; மானியங்களை நிறுத்திய ட்ரம்ப்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று…

இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்

ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி, உடல்நலக்குறைவால் இன்று (ஏப்.15) காலமானார். அவருக்கு வயது 58. கடந்த…

“தமிழ் மொழிக்காக ஒரு பெருமைச் சின்னம்” – ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

சென்னை: தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என…

காரை வெடிக்க வைத்​து கொல்​வோம்: சல்​மான் கானுக்கு மீண்​டும் மிரட்​டல்

மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்​மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தானுக்​குப் படப்​பிடிப்​புக்​குச் சென்​ற​போது, அரிய வகை மான்​களை வேட்​டை​யாடிய​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. பிஷ்னோய்…

மகன் குணமடைய வேண்டி பவன் கல்​யாணின் மனைவி திருப்​ப​தி​யில் முடி காணிக்கை

திரு​மலை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னவா திருமலையில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். மேலும் அன்னதானத்துக்கு ரூ.17 லட்சம் நன்கொடையும் அவர் வழங்கினார். ஆந்திர…

இஸ்​ரேலில் 50 ஆயிரம் தொழிலா​ளர்​கள் தேவை: உ.பி., பிஹார் மாநில அரசுகளிடம் கேட்டு கடிதம்

அயோத்தி: இஸ்ரேலில் பல்வேறு கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக அந்த அரசின் சார்பில் இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் அரசுகளுக்கு ஆட்களை அனுப்பக் கோரி கடிதம்…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி 21-ல் தொடக்கம்

சென்னை: பத்​தாம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு இன்றுடன் (ஏப்​.15) நிறைவு பெறுகிறது. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு பொதுத் தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு…

விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து மூவர் உயிரிழப்பு: முதல்வர்  நிவாரணம் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விருதுநகர் மாவட்டம்,…

அம்​பேத்​கரின் திட்​டங்​களை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இல்லை: கார்கே குற்​றச்​சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சட்டமேதை அம்பேத்கரின் திட்டங்கள், ஆசைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்…

மே 2-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது…