அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப்? – கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் இன்று மோதல்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது பஞ்சாப்…