தேசிய கடல்சார் மீனவர்கள் கணக்கெடுப்பு நவம்பர் மாதம் தொடக்கம் – நடப்பது எப்படி?
ராமேசுவரம்: இந்தியா முழுவதும் தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை நவம்பர் மாதம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் தொடங்குகிறது. இந்தியாவின் முதல் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி…