நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றிய திமுக தலைமை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: விஜய்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றிய திமுக தலைமை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர்…

ரூ.64,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் விமானம் வாங்க ஒப்புதல்

புதுடெல்லி: 26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்​களை வாங்க பிரதமர் தலைமையிலான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகிய…

மயன்மார் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு ஒரு பாடம்!

2025 மார்ச் மாதம் 28ஆம் தேதி, தென்கிழக்கு ஆசியாவிலேயே நிலநடுக்கச் செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதியான சகைங் பிளவு (Sagaing Fault) அருகே 7.7 ரிக்டர் அளவு…

‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு

விழுப்புரம்: “பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன்; அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்” என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல்…