அயோத்தி கோயிலில் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு: ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்
புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து…