‘தமிழுக்கு அரும்பணியாற்றியவர்’ – குமரி அனந்தனுக்கு டிடிவி தினகரன் புகழஞ்சலி
சென்னை: தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியவர் குமரி அனந்தன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குமரி அனந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.…