சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்

சென்னை: சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில்,…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு – இன்று அமலுக்கு வருகிறது

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு…

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் – 1 ராக்கெட் இன்ஜின் 3-வது கட்ட சோதனை வெற்றி

ஹைதராபாத்: இந்​தி​யா​வில் விண்​வெளி துறை​யில் ஈடுபட முதல் நிறு​வன​மாக ஹைத​ரா​பாத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தொடங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், விண்​வெளி​யில் ஏவக் கூடிய ராக்​கெட் ஒன்றை ஸ்கைரூட்…

ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி

அமராவதி: ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு நேற்று ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம்…

சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் காயம் 

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர், சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சித்…

ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படை தளம்

ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படைத் தளம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின்…

‘ஆளுநர் விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றுள்ளது’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர்…

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடக்கம்

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள…

ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது சிம்புவின் ‘மாநாடு’!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் மே மாதம் வெளியாகவுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மாநாடு’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.…

அருண் விஜய் படத்துக்கு பாடிய தனுஷ்!

அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். பிடிஜி நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் நடித்து வரும் படம்…