‘அரசியலமைப்பு 1000 ஆண்டுகள் பழமையானது’ – ராகுல் காந்தியின் பேச்சை கேலி செய்யும் பாஜக
புதுடெல்லி: நமது அரசியலமைப்பு 1947-ல் உருவாக்கப்பட்டது என்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் ராகுல் காந்தி கூறியதை அடுத்து, பாஜக அவரை கேலி செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும்…