பெருமாளே அபகரிக்க விரும்பும் சொத்து | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் – 32

உயர் பதவியில் இருப்பவர்களை அணுகிக் குறைகளை முறையிடுவது சாமானியர்களுக்கு அத்துணை எளிதாய் இருப்பதில்லை. என்றால், ஐந்து பொறிகளுக்கு அகப்படாதவனாகவும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாகவும் விளங்குகின்ற ஸ்ரீமந்நாராயணனை எளிதாக…

Khakee: The Bengal Chapter – விறுவிறு ‘தெறி’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்

2000-களின் தொடக்கத்தில் கொல்கத்தாவின் நடக்கும் சில சம்பவங்களே கதை. கொல்கத்தா நகரத்தையே கைக்குள் வைத்திருக்கும் மிகப் பெரிய தாதா பாகா என்று மக்களால் அழைக்கப்படும் பரூவா ஷங்கர்…

இந்திய பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி – சென்செக்ஸ் 2500+ புள்ளிகள் சரிவு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 2500+ புள்ளிகள் வரை வீழ்ச்சி…

சில நேரங்களில் மருந்துகள் அவசியம்’ – பரஸ்பர வரி அதிர்வலைகளுக்கு ட்ரம்ப் விளக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இது…

அமைச்சர் கே.என்.நேரு, உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அமைச்சரின் சகோதரி…

தங்கம் விலை தொடர் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.66,280-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கு விற்பனை. தங்கம்…

அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்னி பேருந்துகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

ஆம்னி பேருந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஆம்னி…

சர்வதேச பிராண்டுகளை தமிழகத்திலிருந்து உருவாக்க வேண்டும்: நிதின் அலெக்ஸாண்டர் நிறுவனர், அண்டர்டாக்ஸ் ஆப் மெட்ராஸ்

ஸ்டார்ட்அப் துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களை ஒன்றிணைத்து அத்துறையில் ஏற்கெனவே சாதித்த ஜாம்பவான்களின் அனுபவத்தையும், ஆலோசனைகளையும் அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்ற நல்நோக்கோடு அண்டர்டாக்ஸ் ஆப்…

வெளிநாட்டு போர்ட்போலியோ: முதலீட்டாளர் விதிமுறையை தளர்த்திய செபி

கூடுதல் நன்மை பயக்கும் உரிமையாளர் (பிஓ) வெளிப்படுத்தல் விதிமுறை கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது, வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்பிஐ), இந்திய…

மீஞ்சூர்: தனியார் துறைமுகத்தில் ரூ.8.96 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் மாயம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்தில் கண்டெய்னரில் இருந்த ரூ.8.96 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் மாயமான சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்…