முழு திறமையையும் வெளிப்படுத்தினார் ஜோப்ரா ஆர்ச்சர்: ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா புகழாரம்

முலான்பூர்: பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு சக அணி வீரர் சந்தீப் சர்மா…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் – டீசல் விலையில்…

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’-யில் சிம்ரனின் பழைய பாடல்!

‘குட் பேட் அக்லி’ படத்தில் பழைய பாடல் ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. அஜித்…

நடிகர் பிருத்விராஜை ​​தொடர்ந்து ‘எம்புரான்’ தயாரிப்பாளருக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ்

மோகன்லால் நடிப்பில் பிருத்​வி​ராஜ் இயக்​கிய படம், ‘எம்​பு​ரான்’. மார்ச் 27-ல் இந்​தப் படம் வெளி​யானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜ​ராத் கலவரத்தை மையப்​படுத்தி சில காட்​சிகள்…

‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’-க்கு முனைப்பு காட்டும் சல்மான் கான்!

சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. சல்மான் கான் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் யாவுமே பெரும் தோல்வியை தழுவின. ஏ.ஆர்.முருகதாஸ்…