நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

சென்னை: நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ‘நான் உயிருடன் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்‘ என நேற்று நேரலையில் தோன்றி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி…

சென்​னை, காம​ராஜர் துறை​முகங்​கள் 103 மில்​லியன் மெட்ரிக் டன் சரக்​கு​களை கையாண்டு புதிய சாதனை

சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்குகளை கையாள்வதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளன. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக…

அண்ணாமலை பல்கலை. அரசுடமை விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக – திமுக காரசார விவாதம்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக-திமுகவினருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில்…

நாகேஸ்வர ராவ் பூங்​கா​வில் நவீன உடற்​ப​யிற்சி கூடம்: துணை முதல்​வர் திறந்​து​ வைத்​தார்

சென்னை: மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சட்டப்பேரவை…

“பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை!” – அண்ணாமலை தகவல்

கோவை: “புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான்…

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த…

கச்சத்தீவு விவகாரம்: தீர்க்கமான நடவடிக்கை தேவை

கச்சத்தீவை மீட்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இருக்கும் கச்சத்தீவு விவகாரத்தில்…

சில இன்னிங்ஸை வைத்து ரோஹித் ஆட்டத்தை மதிப்பிட வேண்டாம்’ – பொல்லார்ட் ஆதரவு

லக்னோ: சில இன்னிங்ஸில் குறைந்த ரன்கள் எடுத்ததை வைத்து ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை மதிப்பிட வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். கடந்த…

“பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்” – பிரதமர் மோடி அறிவிப்பு

பாங்காக்: பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக்…

நகைக் கடன் புதிய விதிமுறைக்கு எதிராக வழக்கு: ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: வங்கிகளில் நகைக் கடன்களை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையை ரத்து செய்யும் சுற்றறிக்கையை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொது…