போக்சோ வழக்குகளுக்காக 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: பேரவையில் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு
சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத்…