மேட்டூர் பேருந்து நிலைய கடைகளை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள்: காரணம் என்ன?
மேட்டூர்: மேட்டூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கான முன்வைப்புத் தொகை, வாடகை உயர்வால், ஏலத்தில் கடைகளை எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் பழைய பேருந்து நிலையம்…
