வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – ஓரணியில் எதிர்க்க எதிர்க்கட்சிகள் வியூகம்

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் ஈடுபடவும், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வக்பு…

இந்தியா, சீனாவுக்கு புதிய ‘பொற்காலம்?’

சீனாவில் தலா 1000 டன் தங்கம் புதைந்துள்ள இரண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது உலக மக்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. தங்கச் சுரங்கத்தை…

ஆர்சிபி அணியின் தொடர் வெற்றியைத் தடுக்குமா குஜராத்? – பெங்களூருவில் இன்று மோதல்

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று பெங்​களூரு ராயல் சாலஞ்​சர்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்ளன. பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் இன்று இரவு 7.30…

கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், தைப்பூசம் மற்றும்…

திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி…

கூலிப்படையில் இருந்து மாணவர்களை மீட்போம்!

இந்திய அளவில் உயர் கல்வியில் சேர்கிறவர் களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், நகை வழிப்பறி, திருட்டு, வன்முறை, கொள்ளை, கொலை செய்கிறவர்களில்…

குடியேற்ற மசோதா 2025 | சொல்… பொருள்… தெளிவு

ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அதன் எல்லைக்குள் யார், எப்போது நுழைகிறார்கள், எவ்வளவு காலம் தங்குகிறார்கள், அவர்கள் வந்ததன் நோக்கம் போன்றவற்றை அரசு அறிந்துகொள்வது அவசியம். ​முறை​கேடான…

அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கட்டும் மாணவர் சேர்க்கை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பரப்புரையை அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்வி ஆண்டு முடியும் முன்பே,…

கேங்கர்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? – சுந்தர்.சி, வடிவேலு காம்போவின் ‘ஆட்டம்’!

சுந்தர்.சி – வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதன் ஹீரோ சுந்தர்.சி தான் என்றாலும் 2.45 நிமிட ட்ரெய்லர் முழுவதுமே வடிவேலுவின்…

மொஹாலி டூ மும்பை… வியக்க வைக்கும் அஸ்வனி குமாரின் வெற்றிப் பயணம்..!

இந்த ஐபிஎல் சீசனில் முதல் 2 ஆட்டங்களையும் தோல்வியுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது போட்டியில் வெற்றியைச் சுவைத்து எதிரணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இந்தப் போட்டியில்…