திமுக ஆட்சிக்கு வரும் போது 762,000 கோடி நிதி பற்றாக்குறை இருந்ததாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கையால் நிதி பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.