இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு என மொத்தமாக 73 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு
iஇந்திய தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைக்கான விபரங்கள்
நிறுவனம் | IITISM |
விளம்பர எண் | 411002/6/2021-Estt |
பணி | Junior Assistant |
காலிப்பணியிடங்கள் | 73 |
தேர்வு செய்யப்படும் முறை | ஸ்கிரீன் தேர்வு, துறைத்தேர்வு, முதன்மை தேர்வு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வயது | 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
கல்வி தகுதி | பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதி வேக தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | ரூ.500/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.08.2021 |
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பாருங்கள்