Site icon Metro People

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக F3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூபாய் 25000 நன்கொடை வழங்கப்பட்டது.

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக நுங்கம்பாக்கம் காவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் CCTV கேமராக்கள் பொருத்தும் தமிழக அரசின் “நமக்கு நாமே” திட்டத்திற்கு ரூபாய் 25,000/- நன்கொடை வழங்கப்பட்டது இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் துணைத்தலைவர் T.R.மாதேஸ்வரன் செயற்குழு உறுப்பினர்கள் திரு. S.துரைராஜ் S.ஸ்ரீனிவாசன் M. ரவிக்குமார் சரவணன் M. அஜய்குமார் உறுப்பினர்கள் கலையரசன் சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version